உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- விசாரணை அறிக்கை மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு March 1, 2021 No Comments Post Views: 28உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.