Breaking News

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

 

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.