Breaking News

உதயங்கவின் விளக்கமறியல் நீடிப்பு !

‘மிக்’ விமான கொள்வனவு சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் விளக்கமறியலை நீடிக்க கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

இதன்படி பெப்ரவரி 26 வரை அவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.