இலங்கை

உண்ணாவிரதத்தால் சோர்வுற்றார் ரத்தன தேரர் – பார்க்க திரளும் மக்கள் !

 

நேற்றுமுதல் கண்டியில் உண்ணாவிரதம் இருக்கும் அத்துரலியே ரத்தன தேரரின் உடல்நிலை சோர்வடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவரை பார்க்க அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வருவதாக கண்டியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.