Breaking News

ஈ ரி ஐ நிறுவன பணிப்பாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !

நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் ஈ ரி ஐ நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக்க எதிரிசிங்க,நாலக்க எதிரிசிங்க ,அசங்க எதிரிசிங்க , தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.