Breaking News

ஈஸ்ரர் தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பேராயர் – ஜனாதிபதியிடம் கோரிக்கை !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தி அதற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நடந்த சந்திப்பில் இந்த கோரிக்கையை விடுத்தார் பேராயர்.