Breaking News

ஈஸ்ரர் தின தாக்குதலை ஆராய்ந்த தெரிவுக்குழுவின் அறிக்கை இதோ!

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை வெளியானது.

புலனாய்வுத்துறை மறுசீரமைப்பு , சமய அடிப்படைவாதங்களை கண்காணித்தல் , வஹாபிஸம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்தல்,நிதி வருகையை கண்காணித்தல் , சட்ட மா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் உட்பட பல சிபாரிசுகளை இந்த தெரிவுக்குழு செய்துள்ளது.

தெரிவுக்குழுவின் அறிக்கையை இந்த இணைப்பில் பெறலாம்.

https://www.parliament.lk/uploads/comreports/sc-april-attacks-report-ta.pdf