Breaking News

ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு அறிக்கை சபைக்கு !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.