உலகம்

ஈபிள் கோபுரத்தின் மேல் மர்ம நபர் – பிரான்ஸில் பரபரப்பு

 

பிரான்ஸ் ,  பாரிஸ் நகரில் உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் மேல் மர்ம நபர் ஏறியதாக வந்த தகவலையடுத்து ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை பொலிஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கோபுரத்தி்ன் மீது ஏறிய அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஈபிள் கோபுரம் மூடப்பட்டது