Breaking News

இஸ்லாமிய இயக்கங்கள் மீதான தடை தொடர்கிறது – அரசு அறிவிப்பு !

 

தேசிய தவ்ஹீத் ஜமாத் ,ஜமாத்தே மில்லதே இப்ராஹீம் ,விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் , அவசரகால சட்டம் தளர்த்தப்பட்டதால் அந்த அமைப்புக்கள் மீதான தடை நீங்காதெனவும் அரசு அறிவித்துள்ளது.