Breaking News

இலங்கை வந்தார் மோடி !

 

குறுகியநேர விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

கட்டுநாயக்கவில் அவருக்கு உயரிய வரவேற்பு.பிரதமர் ரணில் அவரை வரவேற்றார்