Breaking News

இலங்கை வங்கியின் இரத்மலானை கிளை தற்காலிகமாக மூடப்பட்டது

 

சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை வங்கியின் இரத்மலானை கிளை மூடப்பட்டுள்ளது. − இலங்கை வங்கி அறிவிப்பு