Breaking News

இலங்கை முஸ்லிம் சமூகம் மீதான அரசியல் அழுத்தங்கள் – கவனிக்க வலியுறுத்துகிறது ஐரோப்பிய ஒன்றியம் !

 

இலங்கை முஸ்லிம் சமூகம் மீது மேற்கொள்ளப்படும் அரசியல் அழுத்தங்கள் குறித்து கவலை கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் அது குறித்து கவனிக்குமாறு அரசியல் தலைவர்களை கேட்டுள்ளது.

இது குறித்து ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை –