Breaking News

இலங்கை மீனவர்கள் 40 பேர் தமிழகத்தில் கைது !

 

தமிழக – நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை அருகே, வங்க கடலில், இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 40 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்தது. மேலும் மீனவர்களின் 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

நாளை இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக சொல்லப்பட்டது .