Breaking News

இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில் !

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் யோகா ,ஆயுர்வேத ,சித்த மற்றும் ஹோமியோபதி கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சின் http://www.mohe.gov.lk/ இணையத்தளத்தில் இந்த விண்ணப்ப படிவங்களை பெறலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.