விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் போட்டி கைவிடல்

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த உலகக்கிண்ண லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிவீதம் வழங்கப்பட்டன.

இதன்படி இரண்டு அணிகளும் தற்போது தலா 3 புள்ளிகளை மொத்தமாக பெற்றுள்ளன.