இலங்கை

இலங்கை நிலைவரம் – செய்திக் குறிப்பு !

 

* நேற்று நடந்த அனைத்து தாக்குதல்களும் தற்கொலைத் தாக்குதல்களென அரச பகுப்பாய்வாளர் தகவல்,

* நேற்று இரவு நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்ரி,

* இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் மைத்ரி. சம்பவ இடங்களையும் பார்வையிடுவார்.

* நேற்றைய சம்பவங்களில் காயமடைந்தோருக்கு தனியார் வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை

* நாட்டின் பல இடங்களில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

* விசேட வாகன சோதனைகளை நடத்துகிறது பாதுகாப்புத் தரப்பு

* ஷங்ரி லா ஹோட்டலில் ஐ போன் சார்ஜர்கள் மீட்பு – தீவிர கொள்கைகளை பரப்பும் ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.