Breaking News

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோட்டாவுக்கு ஆதரவு !

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று ஆதரவை வெளியிட்டது.

சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தலைமையில் கோட்டாபயவை சந்தித்த குழு இவ்வாறு ஆதரவை வெளியிட்டது.