விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமருடன் சந்திப்பு !

 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் நேற்று பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சு நடத்தினர்.

இருநாட்டு கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.