Breaking News

இலங்கை அணியின் மீது எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை – ஸ்ரீ லங்கா கிரிக்கெட் !

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென்பதால் இலங்கை அணியின் மீது எந்த தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லையென ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.