விளையாட்டு

இலங்கையை 16 ஓவர்களில் மடக்கியது நியூசிலாந்து !

 

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணி 10 விக்கட்டுகளால் வெற்றியீட்டியது

முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 136 ஓட்டங்களை மாத்திரம் 29.2 ஓவர்களில் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்திருந்தது. நியூசிலாந்து 16.1 ஓவரில் விக்கட் இழப்பின்றி 137 ஓட்டங்களை பெற்றது

இதன்படி 10 விக்கட்களால் நியுசிலாந்து இலங்கையை வென்றது.

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் போட்டியிலேயே இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.

கப்டில் 73 ஓட்டங்களையும், முன்ரோ 58 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.

New Zealand won by 10 wickets, NZ 137/0 (16.1) v SL 136 (29.2) Martin Guptill 73*, Colin Munro 58*. #NZvSL #CWC19