விளையாட்டு

இலங்கையும் ஸ்கொட்லாந்தும் நாளை மோதல்

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள்போட்டி நாளையதினம் எடின்பேர்க்கில் நடைபெறவுள்ளது.
முதலாவது போட்டிக்கான அணியில் உள்ளடக்கப்படாதிருந்த லசித் மலிங்க, நாளைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இன்னும் அணி விபரம் அறிவிக்கப்படவில்லை