Breaking News

இலங்கையில் சைபர் தாக்குதல் !

 

இலங்கையின் முக்கியமான இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

குவைத் தூதரகம் , தேயிலை ஆராய்ச்சி நிலையம் உட்பட பல இணையதளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டாலும் அவை சீர்செய்யப்பட்டுள்ளன. மேலும் சில இணையதளங்களை மீள் இயங்கவைக்கும் செயற்பாடுகள் நடக்கின்றன.

இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட இணையத்தளங்கள் –