Breaking News

இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைக்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரும் செயற்பாட்டினை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலக மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.