விளையாட்டு

இலங்கைக்கு 335 வெற்றி இலக்கு !

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கட்டுகளை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.

ஏரன் ஃபின்ச் 153 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை வெற்றிபெற 50 ஓவர்களில் 335 ஓட்டங்கள் பெறவேண்டும்.