இலங்கை

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக பதவியேற்றார் சாரா

 

இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகராக திருமதி சாரா அன்னே பாஸ்கல் ஹல்டன் அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பில் இன்று சமர்ப்பித்தார்.