இலங்கை

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரிரின் !

இலங்கைக்கான நோர்வே தூதுவராக ரிரின் யுரன்லி எஸ்கேடல் அம்மையார் நியமனம் பெற்றுள்ளார்.

நோர்வேயின் மூத்த இராஜதந்திரியான எஸ்கேடல் அம்மையார் நோர்வே நாடாளுமன்ற சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றினார்.

இன்று அவர் ஜனாதிபதி முன்னிலையில் தமது நியமனக் கடிதத்தை வழங்கி பதவியை பொறுப்பேற்றார்.