Breaking News

இராணுவ மேஜராக நடித்த ஒருவர் சொய்சாபுரவில் கைது

 

மொஹம்மட் நிசார் இம்ரான் எனப்படும் ஜோன் வொக் எனும் சந்தேகநபர் மொரட்டுவ சொய்சாபுர வீடமைப்புத் திட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் மேஜர் என்று கூறி ஆள்மாறாட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி விசேட அதிரடிப்படை அவரை கைது செய்தது.