Breaking News

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக வித்தாரன

 

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் ஏ.எஸ்.வித்தாரன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் பிரிகேடியர் சூலா கொடித்துவக்கு அந்த பதவியில் இருந்தார்.

புதிய இராணுவத்தளபதி பதவியேற்றபின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது