Breaking News

இராஜதந்திரிகள் மஹிந்தவுடன் சந்திப்பு !

 

மூன்று நாடுகளின் தூதுவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று காலை பேச்சு நடத்தினர் .அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்ளிட்ஸ் அம்மையார்

 

 

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அக்கிரா சுகியமா

 

 

இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் ரீட்டா மண்ணெலா