Breaking News

இம்மாதம் 29 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் !

 

கொரோனா சூழ்நிலையால் மூடப்பட்ட அரச பாடசாலைகள் இம்மாதம் ஜூன் 29 ஆம் திகதியுடன் ஆரம்பம் .
நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும்.

முதற்கட்டம் -ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை ( அதிபர் ,ஆசிரியர்மார் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வருகை )

இரண்டாம் கட்டம் – ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை (வகுப்புகள் 5,11 மற்றும் 13 வரை )

மூன்றாம் கட்டம் – ஜூலை 20 (10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் )

நான்காம் கட்டம் – ஜூலை 27 ( 3,4,6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் )

முதலாம் ,இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் .

செப்ரெம்பர் 13 இல் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடக்கும் .

 

உயர்தரப் பரீட்சைகளை செப்ரெம்பர் 07ம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 02ம் திகதி முடிவுறுத்த தீர்மானம்

கல்வியமைச்சர் டலஸ் சற்று முன்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்பு