உலகம்

இமாலய மலைத்தொடரில் காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்பு

 

இந்தியாவின் இமாலய மலைத்தொடரில் காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

4 பிரித்தானியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 அவுஸ்திரேலியர் அடங்கலாக இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தாதேவி சிகரத்தில் ஏற முயற்சித்தநிலையில் காணாமல் போய் இருந்தனர்.

அவர்கள் பல்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.