இலங்கை

இன அழிப்பு நாளை நினைவுகூர்ந்த யாழ் பல்கலை மாணவர்கள் !

 

1983 ஆடி மாத இன அழிப்பு நாட்களில் கொல்லப்பட்டோரை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நினைவுகூர்ந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.