Breaking News

இன்றைய தினம் இதுவரை புதிதாக 180 பேருக்கு தொற்று !

 

இன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 180 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்றிரவு அடையாளம் காணப்பட்ட 120 பேரில் 37 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 83 பேர் சமூகத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.