Breaking News

மைத்ரி இன்று திருப்பதிக்கு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திருப்பதி செல்கிறார். இன்று காலை அவர் புறப்பட்டதாக தகவல்

திருப்பதி வெங்கடாசலபதி தேவஸ்தானத்தில் சென்று நாளை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அவர் வெளிநாடு செல்லவுள்ளார்.

முன்னதாக சுகாதார அமைச்சர் ராஜித திருப்பதி சென்று இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார்