Breaking News

இன்று முதல் இரவு ஊரடங்கு இல்லை !

 

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இதுகாலவரை அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகிறது.