Breaking News

இன்று ஊரடங்கு இல்லை !

 

அமைதி நிலையை கருத்திற்கொண்டு இன்று ஊரடங்கு சட்டம் நாட்டில் எங்கும் அமுல்படுத்தப்படமாட்டாதென பொலிஸ் அறிவித்துள்ளது.

அதேவேளை தற்கொலை தாக்குதல்களை நடத்தியவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக சொல்லப்படும் மாபோலையை சேர்ந்த மொஹம்மட் ரிஸ்வான் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்