Breaking News

இன்றிரவு அமைச்சரவையை அவசரமாகக் கூட்டுகிறார் மைத்ரி !

 

அவசர அமைச்சரவை கூட்டமொன்றை இன்றிரவு கூட்டியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

கொழும்புக்கு வெளியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் உடனடியாக கொழும்பு திரும்பி இரவு அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டுமென கேட்கப்பட்டுள்ளனர்.

என்ன காரணத்திற்காக இந்த அவசர அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியுள்ளார் என்பது தெரியவில்லை .