Breaking News

இனி நான் இலங்கை பிரஜையே ! – கோட்டாபய

 

“இரட்டை பிரஜாவுரிமையை நான் இப்போது கொண்டிருக்கவில்லை. இப்போது நான் இலங்கைப் பிரஜை. இனி நான் அமெரிக்கப் பிரஜை கிடையாது..”

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய , தெரண தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவிப்பு.