இனி எந்த அமைச்சர்களும் புதிதாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ள முடியாது – திட்டவட்டமாக அறிவித்தார் மைத்ரி
நேற்றிரவு நடந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு அமைச்சர்களை புதிதாக இணைப்பதற்கான கடிதம் ஒன்றை ஐக்கிய தேசியின் தரப்பில் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.
இதனை உடனடியாக நிராகரித்த ஜனாதிபதி, புதிதாக எந்த அமைச்சரையும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறினார்.