விளையாட்டு

இந்த ஆண்டின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது இலங்கை

இலங்கை கிரிக்கட் அணி, ஸ்கொட்லாந்துடன் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்றது.
இதன்மூலம் இந்த ஆண்டில் 9 போட்டிகளில் விளையாடிய இலங்கை தமது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
அத்துடன் சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர் ஒன்றையும் கைப்பற்றியுள்ளது.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக நுவான் பிரதீப் தெரிவு செய்யப்பட்டார்.
மழை காரணமாக போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு 34 ஓவர்களில் 235ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஓட்டவிபரங்கள்