உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 

இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போதைக்கு விடப்படவில்லை.