Breaking News

இந்திய மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்பரப்பில் கைது !

 

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 7 பேர் நேற்று இரவு காரைநகர் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்ட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ்.செய்தியாளர் –