இந்திய போட்டியில் மழை குறுக்கீடு
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தற்போது மழை குறுக்கிட்டுள்ளது.
முதலில் துடுப்பாடி வரும் இந்திய அணி 46.4 ஓவர்களில் 4 விக்கட்டுளை இழந்து 305 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.
ரோஹித் ஷர்மா 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
விராட் கோலி 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.