Breaking News

இந்திய பிரஜைகள் இருவர் யாழில் கைது !

 

இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகளை இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிலில் இருந்து மூன்று மாத சுற்றுலா விசாவில் இரு இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைகள் செய்யும் தொழிலகத்தில் நகை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது

(jaffna reporter )