Breaking News

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருகை !

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் முக்கியமான விஜயமொன்றை மேற்கொண்டு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு வருகிறார்.

கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்திக்கவுள்ள அவர் , இந்திய பிரதமரின் முக்கிய செய்தியொன்றையும் எடுத்துவருவாரென உயர்மட்ட இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை மாலைதீவின் பாதுகாப்பமைச்சரும் வெள்ளிக்கிழமை கொழும்பு வருகிறார்.