உலகம்

இந்தியாவில் பஸ் விபத்து – பலர் பலி

 

குள்ளு மாவட்டத்தில் ஒடுக்கமான பாதை ஒன்றில் 60 பேருடன் பயணிந்த இந்த பஸ், பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலேயே 25 பேர் கொல்லப்பட்டனர்.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலும் 19 பேர் உயிரிழந்ததுடன், இன்னும் சிலர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுகின்றனர்.

சம்பவத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் கவலை வெளியிட்டுள்ளார்.