Breaking News

இந்தியாவிலிருந்து கடவுள் சிலைகளுடன் பீடி இலைகள் கடத்தல் – அறுவர் கைது !

இந்தியாவிலிருந்து கடவுள் சிலைகளுடன் பீடி   இலைகள் கடத்தல் – அறுவர் கைது !

இந்தியாவிலிருந்து கடவுள் சிலைகளுடன் பீடி இலைகளை கடத்திய அறுவரை விசேட அதிரடிப்படை வத்தளையில் கைது செய்துள்ளது.

மிகவும் பெறுமதிவாய்ந்த இந்த சிலைகள் சகிதம் பீடி இலைகளும் கடத்தப்பட போலி ஆவணங்கள் துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கெரவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.