இத்தாலியில் இலங்கையர் ஒருவர் வெட்டிப் படுகொலை
இத்தாலியின் லூக்கா நகரத்தில் இலங்கையர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பை சேர்ந்த ரோஷன் என்ற 53 வயது நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோதல் ஒன்றையடுத்து இவர் உயிரிழந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.இலங்கையர்கள் இருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.