Breaking News

இத்தாலியிலிருந்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகம் !

இத்தாலியிலிருந்து வந்த இலங்கையர்கள் இருவருக்கு காய்ச்சல் – இருமல் தொடர்ந்து இருப்பதால் அவர்கள் ஐ டி எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.